இந்தோனேசியாவில் சுமார் 250 பூனைகள் வளர்க்கும் தம்பதி
இந்தோனேசிய வயதான தம்பதி சுமார் 250 பூனைகளை வீட்டில் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.;
இந்தோனேசிய வயதான தம்பதி சுமார் 250 பூனைகளை வீட்டில் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு நேரங்களில் தம்பதியை சுற்றி பூனைகள் அமர்ந்து உணவை ரசித்து சாப்பிடுகின்றன. நாள்தோறும் உணவுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாக அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.