ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு : பெரு நாட்டு மருத்துவர்கள் சாதனை

பெரு நாட்டில் ஓட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை, மருத்துவர்கள் வெறறிகரமாக பிரித்துள்ளனர்.;

Update: 2019-12-17 10:18 GMT
பெரு நாட்டில் ஓட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை, மருத்துவர்கள் வெறறிகரமாக பிரித்துள்ளனர். மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. பிரிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்