நியூயார்க் விளக்கு திருவிழா - வண்ண ஒளியில் மின்னிய பொம்மைகள்

வட அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு நீளமான விளக்கு திருவிழா நடைபெற்றது.

Update: 2019-12-17 04:24 GMT
வட அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு நீளமான விளக்கு திருவிழா நடைபெற்றது.  மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான வண்ண விளக்குகள் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்பட்டன. 60 அடி உயரம் கொண்ட லாந்தர் கிறிஸ்துமஸ் மரம் உள்பட கண்ணைப்பறிக்கும் வண்ண ஒளியில் மின்னிய பொம்மைகள், மேளதாளங்கள், அலங்காரங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்