மார்வெல் தயாரிப்பில் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் : "Black Widow" படத்தின் டிரைலர் வெளியீடு
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தயாரித்து திரைப்படமாக வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்தது;
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தயாரித்து திரைப்படமாக வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய திரைப்படமான Black Widowவின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.