வித்தியாச தோற்றத்தில் இணையத்தில் பிரபலமான பூனை : உடல் நலக்குறைவால் உயிரிழந்தது

வித்தியாசமான தோற்றத்தை கொண்ட "லில் பாப்" என்ற பூனை, இணையத்தில் பிரபலமானது. பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் இந்த பூனையை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

Update: 2019-12-04 05:10 GMT
வித்தியாசமான தோற்றத்தை கொண்ட லில் பாப் என்ற  பூனை, இணையத்தில் பிரபலமானது. பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் இந்த பூனையை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த பூனை, உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டது. இதனால், இந்த பூனையின் ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்