ஸ்பெயின்: பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

ஸ்பெயினில் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-11-18 02:02 GMT
ஸ்பெயினில் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பனிப்பொழிவு அதிகரிப்பை குறிக்கும் ஆரஞ்ச் நிற அலர்ட் , ஸ்பெயின் வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. ASTURIAS பகுதியில் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்