பாகிஸ்தானின் குண்டான மனிதருக்கு உதவிய ராணுவம்

பாகிஸ்தானின் மிகவும் குண்டான மனிதருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் முன்வந்துள்ளது.

Update: 2019-06-20 03:40 GMT
பாகிஸ்தானின் மிகவும் குண்டான மனிதருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் முன்வந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாதிக்காபாத் நகரில் வசித்து  வரும் நூர் ஹசான், சுமார் 330 எடையால் தவித்து வருகிறார். இவர் தமக்கு உதவுமாறு சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்த கோரிக்கை ஏற்று, ராணுவத்தினர் அவருக்கு உதவ முன்வந்தனர். அதன்படி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நூர் ஹாசன் எடை குறைப்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்