ரோம் உயிரியல் பூங்கா : இரட்டை குட்டிகளை ஈன்ற லெமூர் - மக்கள் பார்வைக்குவிடப்பட்ட குட்டிகள்

இத்தாலி தலைநகர் ரோம் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக இரட்டை வரிவால் லெமூர் வகை குரங்குகள், பொதுமக்களின் பார்வைக்குவிடப்பட்டுள்ளன.;

Update: 2019-05-31 03:37 GMT
இத்தாலி தலைநகர் ரோம் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக இரட்டை வரிவால் லெமூர் வகை குரங்குகள், பொதுமக்களின் பார்வைக்குவிடப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவை தாயகமாகக் கொண்ட லெமூர் வகை குரங்கு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகள் தற்போது பொது மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்