பனிப்படர்ந்த சாலையில் வழுக்கி சென்ற கார்

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிபொழிவு நிலவும் நிலையில், விஸ்கான்சின் மாநிலத்தில் பனிப்படர்ந்த சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாடின்றி வழுக்கி சென்றது.

Update: 2019-01-24 04:24 GMT
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிபொழிவு நிலவும் நிலையில், விஸ்கான்சின் மாநிலத்தில் பனிப்படர்ந்த சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாடின்றி வழுக்கி சென்றது. காரின் ஓட்டுநர் சாமர்த்தியமாக காரை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சாலையோரம் இருந்த காவலர் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தப்பித்தார். இது அவ்வழியே நின்றிருந்த போலீஸ் வாகன கேமராவில் பதிவாகியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்