மெக்ஸிகோவில் 121வது ஆண்டு பாரம்பரிய முள்ளங்கி திருவிழா

மெக்ஸிகோவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முள்ளங்கி திருவிழா 121 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2018-12-25 08:52 GMT
மெக்ஸிகோவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முள்ளங்கி திருவிழா 121 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது நடத்தப்படும் இந்த விவசாய திருவிழாவில் பல வகை முள்ளங்கி அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இம்முறை மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமின்றி ஆமை, சங்குகள் என பல உருவங்கள் வடிவமைத்து அவற்றை முள்ளங்கிகளால் அலங்கரித்திருந்தனர். ஒசாகா மாகாணத்தில் இந்த இரவு திருவிழா வெகு விமர்சையாக நடத்தபடுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்