கனடாவில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை - தூக்கி வீசப்பட்ட கட்டட மேற்கூரை
கனடாவில் மோசமான வானிலை நிலவி வருகிறது.;
கனடாவில் மோசமான வானிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. New foundland என்னும் பகுதியில் வீசிய சூறாவளியால், அங்கிருந்த உணவகம் ஒன்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது.