இலங்கை பிரதமரின் செயலாளர் நிதியை பயன்படுத்த தடை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.;
இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்து 123 உறுப்பினகள் வாக்களித்தனர். எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்