கம்போடியாவில் வரலாற்றை நினைவுகூறும் தண்ணீர் திருவிழா

கம்போடியாவில் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் தண்ணீர் திருவிழாவிற்கான டிராகன் படகுகள் தயாரிப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-11-23 10:08 GMT
கம்போடியாவில் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் தண்ணீர் திருவிழாவிற்கான டிராகன் படகுகள் தயாரிப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்தை வீழ்த்திய கம்போடியா கடற்படையை நினைவுகூறும் விதமாக இந்த தண்ணீர் திருவிழா கொண்டாடப்படுகிறது.  இதற்காக வண்ண வண்ன நிறங்களில் சிறப்பு அலங்காரங்களுடனான டிராகன் படகுகள் தாயாராகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்