சுற்றுலா பயணிகளை கவர்ந்த மிதக்கும் வெண்மேகங்கள்....

சீனாவில் மலைகளுக்கு இடையே பஞ்சு பொதிகள் போல் மிதக்கும் வெண்மேக கூட்டத்தின், கொள்ளை அழகு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

Update: 2018-09-24 07:29 GMT
சீனாவில் மலைகளுக்கு இடையே பஞ்சு பொதிகள் போல் மிதக்கும் வெண்மேக கூட்டத்தின், கொள்ளை அழகு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. ஹூனான் மாகாணத்தில் உள்ள டியான்மென் தேசிய பூங்காவில் உள்ள கண்ணாடி பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் இதனை ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்