சீனாவில் உலக ரோபோ போட்டிகள் நடைபெறுகின்றன

சீனாவின் பெய்ஜிங் நகரில் உலக ரோபோ மாநாடு மற்றும் ரோபோ போட்டிகள் நடைபெறுகின்றன.

Update: 2018-08-19 12:59 GMT
சீனாவின் பெய்ஜிங் நகரில் உலக ரோபோ மாநாடு மற்றும் ரோபோ போட்டிகள் நடைபெறுகின்றன.சர்வதேச அளவில் ரோபோ சந்தையை மேம்படுத்தும் நோக்கில்,3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெற உள்ளது. அதிகபட்சம் 13 கிலோ எடைக்கு உட்பட்ட ரோபோக்கள் மட்டும் பங்கேற்றுள்ள. இந்த மாநாட்டில் நடத்தப்பட்ட போட்டியில் ஏராளமான ரோபோக்கள் பங்கேற்றன.அவற்றின் திறமைகளை பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்