அமெரிக்காவில் 100 டன் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், 100 டன் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, கரை ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-18 06:09 GMT
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், 100 டன் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, கரை ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன்கள், டால்பின்கள், சுறாக்கள், திமிங்கங்கலம், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் சுவாச பிரச்சினைகளால்,இறந்துள்ளன.கடலில் 'Red tide' எனப்படும் சிவப்பு அலை ஏற்படும் போது, குறிப்பிட்ட பாசி இனங்களால் நச்சுத்தன்மை உருவாகி,கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.இதனால், அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்