சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 11:11 AM
சீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.பழமை மற்றும் புதுமை ஆகிய இரண்டு நடை முறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்த பாரம்பரிய திருவிழாவில், முகமூடிகளை அணிந்து கொண்டு ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சியில் திபெத் மக்கள் ஈடுபட்டனர்.