பாலத்தை தாங்கி நிற்கும் பிரமாண்ட கைகள்

வியட்நாமின் பானா மலைப்பகுதியில் வித்தியாசமாக வடிமைக்கப்பட்டுள்ள பாலம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Update: 2018-08-02 11:34 GMT
வியட்நாமின் பானா மலைப்பகுதியில் வித்தியாசமாக வடிமைக்கப்பட்டுள்ள பாலம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுமார் மூன்றாயிரம் அடி உயர மலைகளுக்கு இடையில்  இரண்டு பிரம்மாண்ட கைகள் தாங்கி இருப்பது போன்று இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.இறைவனின் கரங்களில் நடப்பது போன்ற உணர்வைத் தருவதற்காக, பாலம் இவ்வாறு வடிவமைப்பட்டுள்ளதாக கட்டட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் bridge என்றழைக்கப்படும் இந்த பாலம், உள்ளூர் வாசிகளை மட்டுமல்லாது, பல்வேறு நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்