சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.

Update: 2018-08-02 10:49 GMT
சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது. பீஜிங் நகரில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வீட்டின் உரிமையாளர், தனது குடும்பத்தினருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அருகில் CHARGE ஏறிக் கொண்டிருந்த scooter-ல் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர், தனது குடும்பத்தினரை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினார். அதன் பின்னர், பயங்கர சத்தத்துடன் scooter வெடித்து சிதறியது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்