இங்கிலாந்தில் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய முதியவர்

சமூக வளைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ;

Update: 2018-07-07 08:38 GMT
இங்கிலாந்தில் ஒரு முதியவர் ரயிலில் பயணம் செய்த சில மாணவிகளை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லீட்ஸ் என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த சில மாணவிகள் தங்களது விடுமுறையை கழிப்பதற்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது தீடீரென ஒரு முதியவர் இவர்களது மீது தண்ணீர் பாட்டிலை வீசியுள்ளார். இதனை பார்த்த அந்த மாணவிகள் இவரை படம்பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதியவர் அந்த மாணவிகளை ஆத்திரத்துடன் தாக்கியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்