ஒரே கேள்வியால் டுவிஸ்டு - கஞ்சா வழக்கில் விடுதலையான இளம் பெண்

Update: 2023-11-15 12:38 GMT
  • கஞ்சா வழக்கில் கைதான இளம் பெண் விடுதலை
  • "கஞ்சாவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை"
  • கைதான இளம் பெண் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம்
  • கஞ்சா மாதிரி மழையில் நனைந்து சேதம் - அரசு தரப்பு
  • அரசு தரப்பு வாதத்தை ஏற்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
Tags:    

மேலும் செய்திகள்