நீங்கள் தேடியது "Chennai HC"
5 Jan 2023 7:24 AM GMT
#BREAKING || ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - தமிழக அரசுக்கு உத்தரவு | RSS | Chennai HC
7 July 2022 12:07 PM GMT
ஓபிஎஸ் மனு - விசாரணை நாளை தள்ளிவைப்பு
7 July 2022 11:51 AM GMT
அதிமுக பொதுக்குழு விவகாரம் : ஈபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
5 July 2022 1:14 PM GMT
"அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்" - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
மக்களுக்கான திட்டங்களை அரசு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தி முடிப்பதில்லை
5 July 2022 11:59 AM GMT
முதியோர் இல்லங்களை பதிவு செய்ய உத்தரவு
தமிழகத்தில் அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1 July 2022 12:08 PM GMT
கோவில்களின் பணிகள்... தனியார் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது
22 Jun 2022 7:21 AM GMT
"கோயில் நிலங்கள் அறநிலையத்துறைக்கே சொந்தம்"
கோயில் நிலங்கள் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
31 May 2021 12:50 PM GMT
ரேஷனில் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரேஷனில் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
28 May 2021 10:35 AM GMT
முன்கள பணியாளர் இறந்தால் குடும்பத்தாருக்கு வேலை - தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
28 May 2021 6:21 AM GMT
குழந்தைகளோடு சிறையில் உள்ள கைதிகள்; பரோலில் விடுவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Sep 2020 9:56 AM GMT
குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
18 Sep 2020 11:03 AM GMT
குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு
குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.