Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-02 08:04 GMT
  • ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம்........
  • தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...........சேலம் சிறைச்சாலையில் தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ரகுபதி விளக்கம்.........
  • சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில்...........அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்.......
  • தமிழக விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..........
  • ராஜஸ்தானில் ஏழாயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்............
  • ராஜஸ்தான் வளர்ச்சிக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதாக பேச்சு..........
Tags:    

மேலும் செய்திகள்