"இது உதயநிதி பிரச்சினை இல்ல.. வெற்றி பெற்றா அதிமுகவுக்கே முழு கிரெடிட் தரேன்" - அமைச்சர் உதயநிதி

Update: 2023-11-06 08:23 GMT

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நீட் விலக்கு - நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை திமுக நடத்தி வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவனை திமுக இளைஞரணி செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார் அதன் நேரடி காட்சிகள்..

விசிக-வின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்