இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய சிறுமி..! ஆவேசம் அடைந்த எம்எல்ஏ நாசர் | Chennai

Update: 2024-01-07 04:25 GMT

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் கலந்து கொண்டு, 577 மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர் இந்தி பாடல் போட்டு நடனம் ஆடினார்

Tags:    

மேலும் செய்திகள்