டாப் லிஸ்டில் காணமல் போன விருதுநகர்,நாமக்கல்.. அதல பாதாளத்தில் சென்னை சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த..

Update: 2024-05-10 08:27 GMT
  • டாப் லிஸ்டில் காணமல் போன விருதுநகர்,நாமக்கல்.. அதல பாதாளத்தில் சென்னை
  • சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த 10th ரிசல்ட்
  • தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும் சதமடித்துள்ளனர்... அதேபோல், அறிவியலில் 5 ஆயிரத்து 104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4 ஆயிரத்து 428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்...
  • அரசுப் பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன... அதேபோல் பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்