#BREAKING || தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு.. இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட்ட EC

Update: 2024-04-20 14:51 GMT

தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்.

Tags:    

மேலும் செய்திகள்