தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா-தமிழக அரசு சார்பில் மரியாதை

Update: 2022-09-27 04:05 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா-தமிழக அரசு சார்பில் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில்

அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்