"என்எல்சி தொழிலாளர்கள் பிரச்சினை" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-08-12 02:30 GMT

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் செய்வது குறித்து, மத்திய அரசும், என்.எல்.சி.யும், பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்