அரை நிர்வாணம்.. சொட்டும் ரத்தம்.."திருந்தி வாழவே விட மாட்டிங்களா?" - கலெக்டர் ஆபிஸில் கதறிய இளைஞர்

Update: 2024-08-29 07:43 GMT

அரை நிர்வாணம்.. சொட்டும் ரத்தம்.."திருந்தி வாழவே விட மாட்டிங்களா?" - கலெக்டர் ஆபிஸில் கதறிய இளைஞர்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில், பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு

நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலக வாசலில் ரகளை

திருந்தி வாழும் தன் மீது, பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதம்

மீண்டும் பெண்கள் கழுத்தில் செயினை அறுத்து உங்களை அலைய விடவா என போலீசாரிடம் கேட்டு கதறியபடி வாக்குவாதம்

ரகளையில் ஈடுபட்ட அருண்குமாரை அழைத்து சென்று பாளையங்கோட்டை போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்