"உதயநிதி ஆளப்போகும் இந்த மண்ணில்..." - திமுக போராட்டத்தில் முழக்கம்

Update: 2022-10-15 13:13 GMT

இந்தி திணிப்பு எதிர்ப்பு 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சிறந்த துவக்கமாக இருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன போராட்டத்தில் பேசிய அவர், இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் தலைவர் ஸ்டாலினிடம் அனுமதி பெற்று டெல்லி சென்று போராடுவோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்