இந்திய படையில் இணைந்த அதிநவீன விமானங்கள் - கொடுக்கப்பட்ட மாஸான வரவேற்பு!

Update: 2024-05-23 05:47 GMT

இந்திய படையில் இணைந்த அதிநவீன விமானங்கள் - கொடுக்கப்பட்ட மாஸான வரவேற்பு!

இந்தியக் கடலோரக் காவல்படையில் இரண்டு அதிநவீன டோர்னியர்-228 விமானங்களை இணைந்துள்ளது. கான்பூரில் இருந்து சென்னை வந்த விமானங்கள் நீர் பீச்சு அடித்து பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் விமான நிலையம் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் தடையற்ற வான்வெளி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்