#Breaking : 664 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - ரிலீசான லிஸ்ட்... ECI அதிரடி

Update: 2024-03-28 16:38 GMT

மக்களவை தேர்தல் - 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு

மக்களவை தேர்தல் - தமிழகத்தில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு

விளவங்கோடு இடைத்தேர்தல் - 14 வேட்பு மனுக்கள் ஏற்பு

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு

Tags:    

மேலும் செய்திகள்