திருநங்கைகளுக்கு இடையே தகராறு - ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார்

Update: 2023-11-29 02:04 GMT

திருநங்கைகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கொருவர் மாறி மாறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அன்பம்மா என்ற திருநங்கைக்கும், எதிர்தரப்பான சுறா, சஞ்சனா என்ற திருநங்கைகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் தகராறு ஏற்படவே, இரு தரப்பினரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்