70 வருடத்துக்கு பின் காணாமல் போன `தான்தோன்றி அம்மன் கோயில்..?' - அதிர்ச்சியில் குமுறும் மக்கள்

Update: 2024-09-26 09:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், தாங்கள் வசித்த தெருவை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்