#BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் | MKStalin | PMModi
பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.;
பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "காலி பணியிடங்களில் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க வேண்டும்". "தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்". பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்