73வது குடியரசு தினம் கொண்டாட்டம் - 73 மாணவ, மாணவிகள் இணைந்து ஓவியம்
நெல்லை 73ஆவது குடியரசு தினத்தை குறிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் 73 ஒன்றிணைந்து ஓவியம் வரைந்தனர்.;
நெல்லை 73ஆவது குடியரசு தினத்தை குறிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் 73 ஒன்றிணைந்து ஓவியம் வரைந்தனர். பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திர போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள் மற்றும் கலைகள், பாரம்பரிய சின்னங்களை படமாக வரைந்து அசத்தினர்.