உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்;

Update: 2021-11-24 18:31 GMT
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்  

தமிழகத்தில் ஏரி மற்றும் ஆற்றங்கரையோர உள்ள ஆக்கிரமிப்புகள் கட்சி பேதமின்றி அகற்றப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்