குஜராத்தி படெல் சமாஜ் ஏற்பாடு - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்

குஜராத்தி படெல் சமாஜ் ஏற்பாடு - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்;

Update: 2021-10-12 03:37 GMT
குஜராத்தி படெல் சமாஜ் ஏற்பாடு - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்

நவராத்திரி விழாவையொட்டி கோவையில் நடைபெற்ற தாண்டியா நடனம் பார்வையாளர்களை கவர்ந்த‌து. கோவை ஆர்.எஸ்.புரத்தில் கோவிலில் குஜராத்தி படெல் சமாஜ் சார்பில் நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தாங்கள் வணங்கும் கடவுளுக்கு உணவு படைத்து பூஜைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 50 க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உணவுகள் அணிந்து தாண்டியா நடனமாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்