"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ..."- முதல்வரானார் முக ஸ்டாலின்
தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்
* தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்
* ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம்,ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்
* முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து