விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை -பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை;
நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.