ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்துள்ளது.;
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 881 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 700 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.