கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

கர்நாடகாவில், 124 புள்ளி 80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரத்து 27 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-11 12:40 GMT
கர்நாடகாவில், 124 புள்ளி 80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரத்து 27 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 92.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 943 கன அடி நீர் வரத்து உள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 511 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்