மதுரை ரயில்வே உதவி வர்த்தக மேலாளருக்கு கொரோனா - ரயில்வே அலுவலகம் அடைப்பு
மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தின் உதவி வர்த்தக மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டது.;
மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தின் உதவி வர்த்தக மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டது. இதனையடுத்து அவரது அலுவலகம் மூடப்படட்டு அவர் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த தளத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது..