நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அலங்காநல்லூரை சேர்ந்த அம்பிகாபதி தாக்கல் செய்துள்ள மனுவில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும கேட்டுககெகொண்டுள்ளார்.