நீங்கள் தேடியது "land acquisition issue madurai high court order"
3 Jun 2020 8:20 AM IST
நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
