தி.மு.க சார்பில் நிவாரண உதவி - நிவாரணம் வழங்கினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்
சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் எம்.பி தயாநிதி மாறன் அரிசி, காய்கறி, முட்டை அடங்கிய தொகுப்பு, பணம் 200 ரூபாய் வழங்கி உதவி செய்தார். சுமார் 500க்கும் மேற்பட்டோர் நிவாரண உதவி பொருட்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய எம்.பி. தயாநிதிமாறன் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்