"பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்"

கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் கிராமத்தில் 30 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.;

Update: 2020-04-27 08:36 GMT
கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் கிராமத்தில் 30 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை, கும்மிடிப்பூண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தங்கள் வாகனங்களின் மீது வைத்து விட்டு சென்றனர். இதையடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் பொருட்களை எடுத்துச் சென்றது வித்தியாசமான முறையில் இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்