கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.;

Update: 2020-03-30 04:11 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக  எம்பி விஜயகுமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜாகுமாரியிடம் நன்கொடையாக வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்