"நாட்டின் எதிர்காலமே பெண்கள் கையில் தான் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகையில் தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.;

Update: 2020-03-07 10:55 GMT
நாகையில் தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, விழாவில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள், மகளிர் காவல் நிலையங்கள், சேவை மையங்கள் என பல திட்டங்களை பாதுகாப்பிற்காக செயல்படுத்தி உள்ளதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்